"தேனியில் என்னை எதிர்த்து ஏன் OPS போட்டியிடவில்லை?" தங்கதமிழ்ச் செல்வன்

டிடிவி தினகரன் சார்பில் ஏன் இன்னும் ஒரு அறிவிப்பு கூட வரவில்லை என்றும் அறிவித்துவிட்டு களத்தில் இறங்க வேண்டியது தானே என்றும் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் விமர்சித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com