\
யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சி, மதுரைக்கு விமானம் - இலங்கை விமானத்துறை அமைச்சகம்

யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சி, மதுரைக்கு விமானம் - இலங்கை விமானத்துறை அமைச்சகம்

யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சி, மதுரைக்கு விமானம் - இலங்கை விமானத்துறை அமைச்சகம்
Published on: 

இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு விரைவில் நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் அருகேயுள்ள பலாலி ராணுவ விமான தளத்தை பொது மக்களுக்கான விமான நிலையமாக மாற்றும் பணி நிறைவடைந்துள்ளதாகவும் இது சர்வதேச விமான நிலையமாக வரும் 17ம் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் இலங்கை விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பலாலியிலிருந்து மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதா‌வும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com