\
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்
Published on: 

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். 

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்திருந்த நிலையில், பட்னாவிஸும் ராஜினாமா செய்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com