புதுச்சேரி: 76 மணி நேரத் தவிப்பு.. மன்னிக்க முடியாத மானுடத் தவறு!

புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி திடீரென மாயமான நிலையில் 72 மணி நேர தேடுதலுக்குப் பின், சடலமாக நேற்று முன்தினம் மீட்கப்பட்டார். சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவத்தினை விவரிக்கிறது இந்த காணொளி.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com