“விதவிதமான வாசனையில் ஆக்சிஜன்”- காசு கொடுத்து சுவாசிக்க மக்கள் கூட்டம்..!

“விதவிதமான வாசனையில் ஆக்சிஜன்”- காசு கொடுத்து சுவாசிக்க மக்கள் கூட்டம்..!

“விதவிதமான வாசனையில் ஆக்சிஜன்”- காசு கொடுத்து சுவாசிக்க மக்கள் கூட்டம்..!
Published on

'ஆக்சி ப்யூர்' என்ற பெயரிலான இந்த மையத்திற்குச் செல்பவர்கள், ட்யூப் வழியே சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்கலாம். அழகு நிலையங்களைப் போல இந்த மையத்திலும் ஓய்வாக அமர்ந்து கொண்டு நல்ல காற்றை வாங்கலாம்.

ஆரஞ்சு, எலுமிச்சை, யூகலிப்டஸ், இலவங்கப்பட்டை என விதவிதமான வாசனையுடன் தயாராக இருக்கும் ஆக்சிஜனை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். நேரத்தின் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதுபோல கேன்களின் அடைக்கப்பட்ட ஆக்சிஜனும் இந்த மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் அபாயகட்டத்தில் இருப்பதால், சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com