டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து
Published on

டெல்லி சிவாஜி ரயில்வே பாலத்தில் ராஜ்தானி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ராஞ்சியிலிருந்து டெல்லிக்கு செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் டெல்லி அருகே சென்ற போது தடம்புரண்டது. இதில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என முதற்கட்ட ssதகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக இன்று காலை மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து ஜபல்பூர் வழியாக ஷக்திகுஞ்ச் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரப் பிரதேசத்தின் சான்பத்ரா என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com