\

லிம்கா சாதனை புத்தகத்தில் டெல்லி மெட்ரோ

லிம்கா சாதனை புத்தகத்தில் டெல்லி மெட்ரோ
Published on

டெல்லி மெட்ரோ ரயில் திட்டம், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

டெல்லி நொய்டாவில் இருந்து, கிரேட்டர் நொய்டா வரையிலான 30 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2‌0‌0 தூண்கள் நிறுவப்பட்டு, ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று ஒரே மாதத்தில் இவ்வளவு தூண்கள் எங்கும் நிறுவப்படவில்லை. இதன் காரணமாக, லிம்கா சாதனை புத்தகத்தில் டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் இடம் பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com