டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் ராஜினாமா!

டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் ராஜினாமா!

டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் ராஜினாமா!
Published on

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜினாமா செய்தார்.

டெல்லி துணைநிலை ஆளுநராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அனில் பைஜால் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி பொறுப்பேற்றார். 5 ஆண்டுகள் கடந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com