டெல்லி - ஒரு தோசையில் எட்டு கரப்பான்பூச்சி... வாடிக்கையாளர் அதிர்ச்சி!

டெல்லியில் உள்ள பிரபல உணவகத்தில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய தோசையில் கரப்பான்பூச்சிகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தோசையில் கரப்பான்பூச்சி
தோசையில் கரப்பான்பூச்சிInstagram | Ishani

டெல்லியில் உள்ள மெட்ராஸ் ஹவுஸ் காபி உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தோசை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட உணவில் எட்டு கரப்பான்பூச்சிகள் இருந்துள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது தொடர்பான வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து ஹோட்டலை கடுமையாக விமர்சித்துள்ள நெட்டிசன்கள் ‘ஹோட்டல் உரிமத்தை ரத்து செய்யவேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தோசையில் கரப்பான்பூச்சி
நாகப்பட்டினம் | பிரபல பேக்கரியில் வாங்கப்பட்ட ஸ்வீட்டில் புழு... வாடிக்கையாளர் அதிர்ச்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com