டெல்லி போராட்டம்: தடுப்புகளை அகற்றும் பணியில் விவசாயிகள்

டெல்லி போராட்டம்: தடுப்புகளை அகற்றும் பணியில் விவசாயிகள்

டெல்லி போராட்டம்: தடுப்புகளை அகற்றும் பணியில் விவசாயிகள்
Published on

டெல்லியில் விவசாயிகளைத் தடுக்க சாலையில் பதிக்கப்பட்ட ஆணிகள் உள்ளிட்ட தடுப்புகளை விவசாயிகள் அகற்றி வருகின்றனர்.

டெல்லி போராட்டக்களமான காசிப்பூர் பகுதியில், விவசாயிகளை சந்திக்க நாடாளுமன்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் சென்றபோது, சாலைகளில் ஆணிகள் அடிக்கப்பட்ட தடுப்புகள் இருப்பதால் விவசாயிகளை சந்திக்கமுடியாது என போலீஸார் கூறியிருக்கின்றனர். எனவே தங்களிடம் இருந்த சுத்தியல் மற்றும் பிற உபகரணங்களைக் கொண்டு கடுமையாக பதிக்கப்பட்ட அந்த ஆணிகள் மற்றும் பிற தடுப்புகளை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com