இந்தியா
கெஜ்ரிவால் தோல்வி... அதிஷி வெற்றி.. டெல்லி தேர்தலில் அடுத்தடுத்த அதிர்ச்சி!
2025 டெல்லி சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியடைந்த நிலையில், தற்போதைய முதலமைச்சரான அதிஷி மர்லினா வெற்றிபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.