\
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?
Published on

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் டெல்லியில் சுமூகமாக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மதியம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com