குடியரசு தினவிழா: டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர்

குடியரசு தினவிழா: டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர்

குடியரசு தினவிழா: டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர்
Published on

குடியரசு தினவிழாவையொட்டி தேசிய கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாம் கோவிந்த் ஏற்றினார்.

72வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய பின்பு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். விழாவில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் கலந்துகொண்டனர்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com