டெல்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று பரவல்

டெல்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று பரவல்

டெல்லியில் குறைந்து வரும் கொரோனா தொற்று பரவல்
Published on

டெல்லியில் கொரோனா பரவல் குறைந்து வருவதாகவும் 36 ஆயிரத்திற்கும் குறைவாகவே சிகிச்சைபெற்று வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்ட இடமில்லாமல் டெல்லி கடும் அவதிக்குள்ளாகி வந்தது. இதனால் அங்கு கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது டெல்லியில் கொரோனா பரவல் குறைந்து வருவதாகவும் 36 ஆயிரத்திற்கும் குறைவாகவே சிகிச்சைபெற்று வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com