இந்தியாவின் பல நகரங்களில் வரலாறு காணாத வெப்பம்.. அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்த இடங்களின் லிஸ்ட்!

ஏப்ரல் 28, 2024 ன் படி, இந்தியாவில், அதிகள்பட்ச வெப்பநிலையை பதிவு செய்த இடங்களின் விவரங்களையும், இந்திய வானிலை ஆய்வு மையத்தில் 1921 - 2024 வரையிலான தரவுகளை அடிப்படையாக கொண்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை
அதிகபட்ச வெப்பநிலைமுகநூல்

ஏப்ரல் 28, 2024 ன் படி, இந்தியாவில், அதிகள்பட்ச வெப்பநிலையை பதிவு செய்த இடங்களின் விவரங்களையும், இந்திய வானிலை ஆய்வு மையத்தில் 1921 - 2024 வரையிலான தரவுகளை அடிப்படையாக கொண்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச வெப்பநிலையும் , அந்தந்த இடங்களில் ஏப்ரல் மாதத்தில் காணப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையும் குறித்த தரவுகளையும் விவரிக்கிறது.

  • ஆலப்புழா (கேரளா) -38.0 டிகிரி செல்சியஸ், இந்த(ஏப்ரல்) மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை.

  • அமினிதிவி (லட்சத்தீவு) -36.6 °C இதுவரை பதிவு செய்யப்படாத 10 வது அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்திற்கான 5 வது அதிகபட்ச வெப்பநிலை

  • ஆரோக்யாவரம் (ஆந்திரப் பிரதேசம்) -41.0 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவான 2வது அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்தில் 2வது அதிகபட்ச வெப்பநிலை.

  • பாலுர்காட் (மேற்கு வங்கம்) - 41.0 °C . இந்த மாதத்திற்கான 4வது அதிகபட்ச வெப்பநிலை.

  • பெங்களூரு (கர்நாடகா) - 38.5 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவான 3வது அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்தில் 3வது அதிகபட்ச வெப்பநிலை.

  • பெங்களூரு (எச்ஏஎல்) - 37.6 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவான 4வது அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்திற்கான 4வது அதிகபட்ச வெப்பநிலை.

  • பெங்களூரு (KIA) - 38.2 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவு செய்யப்படாத 4வது அதிகபட்ச வெப்பநிலை.இந்த மாதத்திற்கான 2வது அதிகபட்ச வெப்பநிலை.

அதிகபட்ச வெப்பநிலை
தாங்க இயலாத வாகன இரைச்சல் இதயத்திற்கு ஆபத்தாக முடியலாம்! - மருத்துவஆய்வு விடுக்கும் எச்சரிக்கை என்ன?
  • கேனிங் (மேற்கு வங்கம்)- 42.4 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவு செய்யப்படாத 2வது அதிகபட்ச வெப்பநிலை.

  • கட்டாக் (ஒடிசா) - 43.7 டிகிரி செல்சியஸ். இந்த மாதத்திற்கான 5வது அதிகபட்ச வெப்பநிலை.

  • தர்மபுரி (தமிழ்நாடு)- 41.2 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவு செய்யப்படாத 2வது அதிகபட்ச வெப்பநிலை.

  • டயமண்ட் ஹார்பர் (மேற்கு வங்கம்)- 41.3 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவு செய்யப்படாத 6வது அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்தில் 5 வது அதிகபட்ச வெப்பநிலை.

  • ஹால்டியா (மேற்கு வங்கம்) - 39.4 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவு செய்யப்படாத 7 வது அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்தில் 4 வது அதிகபட்ச வெப்பநிலை.

  • கன்னியாகுமரி (தமிழ்நாடு)- 36.6 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவு செய்யப்படாத 6வது அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்திற்கான 3வது அதிகபட்ச வெப்பநிலை.

  • கொச்சி (CIAL) (கேரளா) - 37.3 °C இதுவரை பதிவான 8வது அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்திற்கான 2வது அதிகபட்ச வெப்பநிலை.

  • கோட்டயம் (கேரளா) - 38.5 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவு செய்யப்படாத 2வது அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை.

அதிகபட்ச வெப்பநிலை
கோடைக்காலத்தில் இத்தனை நோய்கள் வருமா! குழந்தை வளர்க்கும் தாய்மார்களே உங்களுக்குத்தான் இந்த வீடியோ!
  • கர்னூல் (ஆந்திரப் பிரதேசம்)- 45.2 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவு செய்யப்படாத 3வது அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை.

  • மாதேரன் (மகாராஷ்டிரா) - 39.0 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை.

  • நந்தியாலில் (ஆந்திரப் பிரதேசம்) - 45.6 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவு செய்யப்படாத 5வது அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்தில் 3வது அதிகபட்ச வெப்பநிலை.

  • பாலக்காடு (கேரளா)- 41.6 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவு செய்யப்படாத 4 வது அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்திற்கான 4 வது அதிகபட்ச வெப்பநிலை.

  • சுபால் - 41.4 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவு செய்யப்படாத 7 வது அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்தில் 2 வது அதிகபட்ச வெப்பநிலை.

  • தானே பேலாப்பூர் தொழில்கள் சங்கம் - மகாராஷ்டிரா- 40.8 °C இதுவரை பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை.இந்த மாதத்திற்கான 5 வது அதிகபட்ச வெப்பநிலை.

  • திருவனந்தபுரம் (கேரளா) - 36.9 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவு செய்யப்படாத 9 வது அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்திற்கான 5 வது அதிகபட்ச வெப்பநிலை.

  • திருச்சூர் (வெள்ளணிக்கரா - கேரளா) - 39.4 டிகிரி செல்சியஸ் இந்த மாதத்திற்கான 4வது அதிகபட்ச வெப்பநிலை.

  • உதகமண்டலம் (தமிழ்நாடு) -29.0 டிகிரி செல்சியஸ் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை. இந்த மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை

  • விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்)- 35.4 °C. இந்த மாதத்திற்கான 4வது அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com