\
மானிய சிலிண்டர் விலை உயர்வு

மானிய சிலிண்டர் விலை உயர்வு

மானிய சிலிண்டர் விலை உயர்வு
Published on

மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு 26 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரம் மானியமற்ற சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 92 ரூபாய் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்‌ளன. சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com