\
ரஜினியின் பாபா பட காட்சியை பயன்படுத்திய தெலங்கனா போலீஸ் - எந்த வசனம் தெரியுமா?

ரஜினியின் பாபா பட காட்சியை பயன்படுத்திய தெலங்கனா போலீஸ் - எந்த வசனம் தெரியுமா?

ரஜினியின் பாபா பட காட்சியை பயன்படுத்திய தெலங்கனா போலீஸ் - எந்த வசனம் தெரியுமா?
Published on

சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தின் காட்சியை தெலங்கானா போலீசார் பயன்படுத்தியுள்ளனர்.

தெலங்கானா போலீசாரின் அதிகாப்பூர்வ ட்விட்டர் பக்கமான 'சைபராபாத் டிராஃபிக் போலீஸ்' பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தின் உறவினர்களை வெளியே போக சொல்லும் காட்சி தான் அது. அந்த காட்சியை எடிட் செய்து பகிர்ந்துள்ள தெலங்கானா போலீசார், எந்த ஹெல்மெட்டை பயன்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

தலை, முகம் இரண்டையும் முழுவதுமாக மூடும் வகையிலான ஹெல்மெட்டை பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com