\
மாதத்திற்கு 27.5 கோடி கோவிஷீல்டு டோஸ்கள் தயாரிப்பு - மத்திய அரசு தகவல்

மாதத்திற்கு 27.5 கோடி கோவிஷீல்டு டோஸ்கள் தயாரிப்பு - மத்திய அரசு தகவல்

மாதத்திற்கு 27.5 கோடி கோவிஷீல்டு டோஸ்கள் தயாரிப்பு - மத்திய அரசு தகவல்
Published on

கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தித் திறன் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

அதன்படி, சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு மாதத்திற்கு 25 கோடி முதல் 27.5 கோடி தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்படுவதாக குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பவார் மாநிலங்களவையில் தெரிவித்தார். பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவாக்சின் மாதத்திற்கு 5 முதல் 6 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com