\
வந்தே பாரத் திட்டத்தில் பணியாற்றிய ‘ஏர் இந்தியா’ விமான ஊழியர்கள் 1,995 பேருக்கு கொரோனா

வந்தே பாரத் திட்டத்தில் பணியாற்றிய ‘ஏர் இந்தியா’ விமான ஊழியர்கள் 1,995 பேருக்கு கொரோனா

வந்தே பாரத் திட்டத்தில் பணியாற்றிய ‘ஏர் இந்தியா’ விமான ஊழியர்கள் 1,995 பேருக்கு கொரோனா
Published on

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்துவந்த ஏர் இந்தியா விமானத்தில் பணியாற்றிய 1,995 பணியாளர்கள் கோரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

பொதுமுடக்கத்தின்போது வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்துவந்த ஏர் இந்தியா விமானத்தில், பணியாற்றிய 1,995 பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்தது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com