\

STAR தொகுதிகள் - நேர் எதிரே குடும்ப உறுப்பினர்கள்; கடந்த தேர்தல்கள் சொன்னதென்ன? நாளை என்ன நடக்கலாம்?

இந்தியாவில் நடைபெற்ற ஜனநாயக திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. வெற்றிப்பெற்று அரியணையில் ஏறப்போவது யார் என்பது நாளை தெரியவரும். இச்சூழலில் நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளின் நிலவரம் என்ன என்பதை விளக்குகிறார் செய்தியாளர் ஆனந்தி..
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com