\
சௌமியா சுவாமிநாதன்
சௌமியா சுவாமிநாதன்புதியதலைமுறை

"மருத்துவர் பரிந்துரை இல்லாமல் நோய் எதிர்ப்பு மாத்திரை எடுத்தால் கடும் விளைவுகள்"-சௌமியா சுவாமிநாதன்

கொரோனா காலகட்டத்தில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே நோய் எதிர்ப்பு மாத்திரை எடுத்துக்கொண்டவர்களுக்கு தற்பொழுது விளைவுகள் ஏற்படத்தொடங்கி இருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார்.
Published on

கொரோனா காலகட்டத்தில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே நோய் எதிர்ப்பு மாத்திரை எடுத்துக்கொண்டவர்களுக்கு தற்பொழுது விளைவுகள் ஏற்படத்தொடங்கி இருப்பதாக இன்றைக்கு நடந்த கருத்தரங்கில் உலக சுகாதார அமைப்பில் பணியாற்றிய சௌமியா சுவாமிநாதன் தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியது என்ன என்பதைத் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப்பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com