'பாஜகவின் ஊழலை மக்களிடம் கொண்டு சேர்த்தோம்' - சசிகாந்த்

தொழில்நுட்பத்தில் பாஜக வலுவாக இருப்பதாக தெரியவில்லை என்கிறார் காங்கிரஸ் வார் ரூம் தலைவர் சசிகாந்த்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கியப் பங்காகப் பேசப்படுகிறது. இந்நிலையில் தங்கள் வியூகம், இலக்கு குறித்து காங்கிரஸ் வார் ரூம் தலைவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் 'புதிய தலைமுறை'யிடம் பகிர்ந்து கொண்டவற்றை இப்போது பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com