"ராஜீவ்காந்தியின் கனவு"- மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்., ஆதரவு- சோனியா காந்தி

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி உரையாற்றினார்.

மக்களவையில் இன்று பேசிய சோனியா காந்தி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றும் நாட்டின் சுதந்திரத்தில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது என்றும் கூறினார். மேலும் மகளிர் இட ஒதுக்கீடு என்பது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கனவு என்றும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் சோனியா காந்தி வலியுறுத்தினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com