\
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி
Published on: 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டிகளை காண கூட்டமும் அலைமோதும். மதுரை அவனியாபுரத்தில் தை 1-ஆம் தேதி (ஜன.14) இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுபோட்டியைக் காண தமிழகம் வருகிறார் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி. பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வரும் அதே நாளில் ராகுல் காந்தியும் தமிழகம் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com