நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இதில் கோவாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.