வர்த்தக சிலிண்டர் விலை ரூ.101 உயர்ந்து ரூ.2,234க்கு விற்பனை

வர்த்தக சிலிண்டர் விலை ரூ.101 உயர்ந்து ரூ.2,234க்கு விற்பனை

வர்த்தக சிலிண்டர் விலை ரூ.101 உயர்ந்து ரூ.2,234க்கு விற்பனை
Published on

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதம் வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் விலை ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனையாகிறது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஓராண்டில் ரூ.770 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந்திருக்கிறது. இதனால் ஹோட்டல்களில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com