\
நிலக்கரி தட்டுப்பாடு புகார்: உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை

நிலக்கரி தட்டுப்பாடு புகார்: உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை

நிலக்கரி தட்டுப்பாடு புகார்: உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை
Published on

நாட்டில் நிலவிவரும் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்துகிறார்.

நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதாகவும், அதனால் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக  புகார்கள் எழுந்தன. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த அவசர ஆலோசனையில் துறை ரீதியான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com