வளர்ப்பு நாய் கடித்து 8 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – உத்தரப்பிரதேசத்தில் சோகம்

உத்தரப்பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு மாணவனை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றபோது, ரேபிஸ் வைரஸ் உடல் முழுவதும் பரவியது கண்டுபிடிக்கப்பட்டு. தந்தையின் கண்முன்னே சிறுவன் உயிரிழந்தான்.

(இந்த வீடியோவை காண உங்க வயதை உறுதிப்படுத்துங்கள்..)

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com