\
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்
Published on

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

சோபியான் மாவட்டத்தில் உள்ள செர்மார்க் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இதில், சந்தோஷ் யாதவ், சவான் ரோமித் தனாஜி என்ற வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளில் ஒருவர் ராணுவத்தினாரால் கொல்லப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com