இந்தியா
பவன் கல்யாண் வாழ்க்கையை மாற்றிய சிரஞ்சீவியின் அந்த ஒரு வார்த்தை; அண்ணன்- தம்பியின் பாசக்கதை
ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண், தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணியில் இணைந்து 21 பேரவைத் தொகுதிகளிலும் 2 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிபெற்று, எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார்.
