\
லடாக்கில் ஊடுருவிய சீன வீரர் - கைது செய்த பாதுகாப்புப் படை..!

லடாக்கில் ஊடுருவிய சீன வீரர் - கைது செய்த பாதுகாப்புப் படை..!

லடாக்கில் ஊடுருவிய சீன வீரர் - கைது செய்த பாதுகாப்புப் படை..!
Published on

லடாக்கில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது ஊடுருவிய சீன வீரர் பிடிபட்டார். இந்திய எல்லையை தாண்டி ஊடுருவிய சீன வீரரை பிடித்து பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீன எல்லைப் பிரச்னை காரணமாக இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் உள்ளனர் 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com