\
எல்லையிலிருந்து இந்தியா தனது படைகளை திரும்பப் பெறவேண்டும்: சீனா

எல்லையிலிருந்து இந்தியா தனது படைகளை திரும்பப் பெறவேண்டும்: சீனா

எல்லையிலிருந்து இந்தியா தனது படைகளை திரும்பப் பெறவேண்டும்: சீனா
Published on: 

எல்லையிலிருந்து இந்தியா தனது படைகளை திரும்பப் பெறவேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. சீனா எதிர்நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதன் பிராந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும் என்று சீன இராணுவ செய்தித்தொடர்பாளர் கூறினார்.

கடந்த வாரம் சீனப்படைகள் இராணுவ நகர்வுகளை மேற்கொண்டதாக இந்திய ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில் சீன இராணுவ செய்தித் தொடர்பாளர் “சீனா எதிர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதன் பிராந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும்” என்றும் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com