”இந்தியாவின் பெயரை இப்படி மாற்றுங்கள்”.. கோரிக்கை விடுக்கும்முகமது ஷமியின் முன்னாள் மனைவி!

”இந்தியாவின் பெயரை இப்படி மாற்றுங்கள்”.. கோரிக்கை விடுக்கும்முகமது ஷமியின் முன்னாள் மனைவி!
”இந்தியாவின் பெயரை இப்படி மாற்றுங்கள்”.. கோரிக்கை விடுக்கும்முகமது ஷமியின் முன்னாள் மனைவி!

இந்தியாவின் பெயரை "பாரத்" அல்லது "இந்துஸ்தான்" என்று மாற்றுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை வலியுறுத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமியின் பிரிந்த மனைவி ஹசின் ஜஹான்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பிரிந்த மனைவி ஹசின் ஜஹான், சுதந்திர தினத்தன்று 'டெஸ் ரங்கிலா'வில் நடனமாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் இந்தியாவின் பெயரை மாற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதில் இந்திய நாடு "பாரத்" அல்லது "இந்துஸ்தான்" என்று மட்டுமே அறியப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com