\
இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை: எருமை மாடுகளுக்கு விலக்கு கிடைக்குமா?

இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை: எருமை மாடுகளுக்கு விலக்கு கிடைக்குமா?

இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை: எருமை மாடுகளுக்கு விலக்கு கிடைக்குமா?
Published on

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில் எருமை மாடுகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடைக்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஜனநாயக இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்த தடையிலிருந்து எருமை மாடுகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com