முதல் குழந்தைக்கு ரூ.6 ஆயிரம்!

முதல் குழந்தைக்கு ரூ.6 ஆயிரம்!

முதல் குழந்தைக்கு ரூ.6 ஆயிரம்!
Published on

முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 6 ஆயிரம் ரூபாய் நிதி பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். முன்னதாக 56 மாவட்டங்களில் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின்படி முதல் 2 குழந்தைகளுக்கு உதவித்தொகை அளிக்கப்பட்டது. தற்போது அந்த உதவித்தொகை முதல் குழந்தைக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com