இந்தியா
சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல்.. முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு!
காஷ்மீரில் பஹல்காம் படுகொலையை நிகழ்த்தி நாட்டையே அச்சுறுத்தியுள்ளது TRF பயங்கரவாத அமைப்பு.. சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், முப்படைகளும் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.