தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு மத்திய அரசு விருது

தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு மத்திய அரசு விருது

தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு மத்திய அரசு விருது
Published on

சுதந்திரதினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி குடியரசு தலைவர் விருது, போலீஸ் விருது ஆகியவை பெறுபவர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். அதாவது குடியரசுத் தலைவரின் விருது 2 பேருக்கும், போலீஸ் விருது 21 பேருக்கும் வழங்கப்பட உள்ளது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com