யானையிடமிருந்து துரிதமாக மகனை காப்பாற்றிய தந்தை

யானையிடமிருந்து துரிதமாக மகனை காப்பாற்றிய தந்தை

யானையிடமிருந்து துரிதமாக மகனை காப்பாற்றிய தந்தை
Published on

கேரளாவில் யானையிடமிருந்து நான்கு வயது மகனை தந்தை காப்பாற்றியது தொடர்பான பதைபதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

மலப்புரத்தில் நாசர் என்பவர் வளர்த்து வரும் யானையை மரத்தில் கட்டி வைத்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மகனுடன் சென்று அந்த யானைக்கு உணவளிக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென யானை தனது தும்பிக்கையால் சிறுவனை சுற்றி வளைத்தது. உடனடியாக சாதுரியமாக செயல்பட்ட தந்தை, யானையிடமிருந்து தனது மகனை காப்பாற்றினார். இதுதொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com