காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு மீதான இறுதி விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று தொடர உள்ளது. காவிரி நதி நீர்ப் பங்கீடு விவகாரம் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. பல்வேறு பிரச்னைகளைக் கடந்து வந்துள்ளது காவிரி விவகாரம்.

