ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம் ஏன்?- தமிழக பொதுப்பணித்துறை விளக்கம்

ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம் ஏன்?- தமிழக பொதுப்பணித்துறை விளக்கம்

ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம் ஏன்?- தமிழக பொதுப்பணித்துறை விளக்கம்
Published on

காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது தமிழக அரசின் பொதுப்பணித்துறை 
விளக்கம் அளித்துள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,காவிரின் மேளாண்மை ஆணைய செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடமுடியாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com