\
ரயில்வே கணக்குகளில் தொடரும் குளறுபடி

ரயில்வே கணக்குகளில் தொடரும் குளறுபடி

ரயில்வே கணக்குகளில் தொடரும் குளறுபடி
Published on: 

ரயில்வேத் துறையின் கணக்குகளில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக‌, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் குறை கூறியுள்ளது.

ரயில்வே கணக்குகளில் பல தவறாக வகைப்படுத்தப்பட்டு இருப்ப‌தாகவும் பல முறை சுட்டிக்காட்டியும் இந்தத் தவறு நீடிப்பதாகவும் கணக்குத் தணிக்கை துறை‌ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவற்றைத் தவிர்க்க, ரயில்வே நிர்வாகம் வழிகாட்டு விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com