\
தனியார் மயமாகும் ஏர் இந்தியா

தனியார் மயமாகும் ஏர் இந்தியா

தனியார் மயமாகும் ஏர் இந்தியா
Published on

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

எவ்வளவு பங்குகளை விற்பனை செய்வது, இதற்கு பின்பற்றவேண்டிய நடைமுறை என்ன என்பது குறித்து முடிவு செய்ய அமைச்சர்களை கொண்டக் குழு ஒன்று அமைக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ரூ.52,000 கோடிக்கும் அதிகமான கடனில் ஏர் இந்தியா நிறுவனம் சிக்கித் தவிக்கிறது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com