\
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!
Published on

நாடு முழுவதும் வரும் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை  விஜயதசமிக்கு முன்பாக ஒரே தவணையில் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதனால்,30 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் இதற்காக 3.737 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com