7 தொகுதி இடைத்தேர்தல்: பாஜகவுக்கு எத்தனை இடம்?

ஆறு மாநிலங்களில் நடைபெற்ற 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், I-N-D-I-A கூட்டணிக் கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. 3 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை வீடியோவில் காணலாம்.

ஆறு மாநிலங்களில் நடைபெற்ற 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், INDIA கூட்டணிக் கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. 3 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்த செய்தித் தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com