40 கிராம் தங்க நகையை விழுங்கிய மாடு: கண்காணிக்கும் குடும்பம்

40 கிராம் தங்க நகையை விழுங்கிய மாடு: கண்காணிக்கும் குடும்பம்

40 கிராம் தங்க நகையை விழுங்கிய மாடு: கண்காணிக்கும் குடும்பம்
Published on

ஹரியானா மாநிலம் காலனவாலியில் 40 கிராம் தங்க நகையை விழுங்கிய மாட்டை, குடும்பத்தினர் வீட்டில் வைத்து கண்காணித்து வருகின்றனர். 

தொழிலதிபர் ஜனக்ராஜ் என்பவரின் குடும்பத்தினர் தவறுதலாக காய்கறிக் கழிவுகளை கொட்டும்போது நகைகளையும் சேர்த்து குப்பையில் போட்டுள்ளனர். தெருவில் சென்று கொண்டிருந்த காளை மாடு ஒன்று நகைகளை தின்றது தெரிய வந்தது. பின்னர் மாட்டை கண்டுபிடித்ததால், சாணத்தில் இருந்து நகைகள் வெளியே வரலாம் என எதிர்பார்த்து, கடந்த 10 நாட்களாக வீட்டில் கட்டிவைத்து மாட்டை கண்காணித்தும் பராமரித்தும் வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com