கர்நாடகாவில் எருது பந்தயம்: தண்ணீரில் சீறிவந்த எருதுகள் (வீடியோ)

கர்நாடகாவில் எருது பந்தயம்: தண்ணீரில் சீறிவந்த எருதுகள் (வீடியோ)
கர்நாடகாவில் எருது பந்தயம்: தண்ணீரில் சீறிவந்த எருதுகள் (வீடியோ)

கர்நாடகாவில் அறுவடைக்கு பின்னர் எருது பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு ‘கம்பாலா’ என்று பெயரிட்டுள்ளனர். சித்தகட்டே அருகே உள்ள ஹொக்கடகோலி என்ற இடத்தில் எருது பந்தயம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com