மத்திய பட்ஜெட்- 'வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை'

மத்திய பட்ஜெட்- 'வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை'

மத்திய பட்ஜெட்- 'வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை'
Published on

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

நாடாளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த பட்ஜெட்டில் வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மொபைல், சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்டவற்றின் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வைரங்கள், ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com