நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்
Published on

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கிடையை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 

இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். வரும் ஒன்றாம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்தாண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தாக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட் இது என்பதால் மக்களைக் கவரும் விதமாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com