\
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு
Published on: 

அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ”போனஸ் வழங்குவதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர்” என்று கூறியுள்ளது மத்திய அரசு

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com