நீலப்படைPT
இந்தியா
நீல நிற சீருடை, இடுப்பில் வாள், முதுகில் கேடயம்; விவசாயிகளின் காவலனாக களமிறங்கிய பஞ்சாப் வீரர்கள்!
ஒருபுறம் விவசாயிகள் தலைநகர் எல்லைகளில் முகாமிட்டுள்ள சூழலில், பழம்பெரும் பஞ்சாப் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் விவசாயிகளின் பாதுகாப்புக்காக களமிறங்கியிருக்கிறார்கள்.
ஒருபுறம் விவசாயிகள் தலைநகர் எல்லைகளில் முகாமிட்டுள்ள சூழலில், பழம்பெரும் பஞ்சாப் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் விவசாயிகளின் பாதுகாப்புக்காக களமிறங்கியிருக்கிறார்கள். யார் இவர்கள்?
இது குறித்து களத்திலிருந்து செய்தியாளர் நிரஞ்சன் தரும் தகவல்களை பார்க்கலாம்..